Ticker

6/recent/ticker-posts

புழு கூட புலியாக மாறும் ஈழத் தமிழ் மண்ணில் - இயக்குனர் பாரதிராஜா


புழு கூட புலியாக ஆன இந்த ஈழத் தமிழ் மண்ணில் என் பாதம் படுகையில் தமிழன் என்பதால் பரசவம் அடைகிறேன் என இயக்குனர் பாரதிராஜா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியூள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா இலங்கை வந்துள்ளார். அவர் யாழ்ப்பாணத்தில் யாழ். மாவட்ட கலைஞர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் மூர்த்திஇ நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாஇ நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாரதிராஜாவின் இலங்கை வருகை தென் இந்திய வட்டாரங்களில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

Post a Comment

0 Comments