Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளது ரிஷாதின்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேற தீர்மானித்துஉள்ளதாக அக்கட்சி உயர் பீடத்தில் தீர்மானம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமது அமைச்சு பதவி ராஜினாமா கடிதமொன்று ஜனாதிபதி தரப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

இன்று பிற்பகல் உதித்தியோகபூர்வமுடிவு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Post a Comment

0 Comments