Ticker

6/recent/ticker-posts

வேன் விபத்தில் இருவர் காயம்

வட்டவளை - கரோலினா பகுதியில்  வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கொழும்பு - கிரிபத்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments