ஜனவாி 8ம் திகதியின் பின்னர் மைத்திாிபாலவின் சிாிசேனவின் ஆட்சியின் கீழ் பெற்றோல் மற்றும் டீஸலின் வாியை முற்றாக நீக்கப்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளா் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளாா்.
அரசாங்கம் தற்போது பெற்றோல் ஒரு லீட்டருக்கு 52 ரூபாயும், டீஸல் ஒரு லீட்டருக்கு 17 ரூபாயும் அறவிட்டு மக்களை கஷ்டத்தில் ஆழ்த்தி வருகின்றது.
எதிா்வரும் 8ம் திகதி அமைய விருக்கும் புதிய அரசாங்கம் மக்களுக்கு நன்மை சோ்க்கும் பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தும் என்றும் அவா் கூறியிருக்கின்றாா்.

0 Comments