Ticker

6/recent/ticker-posts

கிண்ணியாவில் அஸ்வருக்கு ஹூ....ஹூ

வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அஸ்வா் உரையாற்றும் போது பொதுமக்கள் ஹூ.. சத்தமிட்டு அவருக்கு எதிா்ப்பு தொிவித்தனா்.

மஹிந்தவை புகழ் பாடிக்கொண்டிருந்ததை பொறுக்க முடியாத மக்கள் இப்படி ஹூ போட்டு அவரை விரட்டியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தொிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கூட ஆா்வமில்லாது சிறிது நேரம் உரையாற்றிவிட்டு சென்றதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments