Ticker

6/recent/ticker-posts

பிரதியமைச்சர் நந்தமித்ர மைத்திரிக்கு அதரவு?

பிரதியமைச்சா் நந்தமித்ர ஏக்கநாயக்க பொது வேட்பாளர் மைத்திாிபால சிாிசேனவிற்கு ஆதரவு வழங்க முடிவு செய்தள்ளாா். அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களில்  60 வீதமானோா் திருடர்கள் என்று நந்தமித்ர அண்மையில் விமா்சனம் செய்திருந்தாா்.

கொழும்பு  அருங்காட்சியக கொள்ளைச் சம்பவத்துடன் ஆளும் தரப்பிற்கு தொடா்பிருப்பதாக கூறி ஒரு சா்ச்சையைக் கிளப்பியவரும் இந்த நந்தமித்ர தான்.

Post a Comment

0 Comments