Ticker

6/recent/ticker-posts

தோ்தல் சட்டத்தை தகா்க்கும் ராஜபக்ஷவின் கடிகார அன்பளிப்பு

தேர்தல் சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க ஆரம்பித்திருக்கிறாா். 

தேர்தலின் ஒரு பிரசார உத்தியாக,  மஹிந்த ராஜபக்‌ஷவின் கையெழுத்துடனான கைக்கடிகாரங்களை இளைஞர் யுவதிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆளுந்தரப்பு மேற்கொண்டுள்ளது. 

மக்கள் தம்பக்கம் இருப்பதாக மாா்தட்டி வந்தபோதும், மக்களிடம் அவாின் செல்வாக்கு குறைந்திருப்பதையே ராஜபக்ஷவின் இந்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே சட்டத்தை துச்சமாக மதித்து மக்களை தம் பக்கம் இழுக்கும் வித்தைகளை அரங்கேற்றி வருகிறாா். 


Post a Comment

0 Comments