Ticker

6/recent/ticker-posts

தம்புள்ளை பிரதி மேயர் மைத்திரிக்கு ஆதரவு

தம்புள்ளை மாநகர சபையின் பிரதி மேயர் குசும்சிறி ஆரியதிலக்க மற்றும் அதே சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர் எச்.எம். ரூபசிங்க ஆகியோர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
அத்துடன், வில்கமுவ பிரதேச சபை முன்னாள் தலைவரோடு, மேலும் இரு ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் இன்று எதிரணிக்குத் தாவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ரி)

Post a Comment

0 Comments