நேற்று (20.12.2014) கல்முனையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் படுதோல்வியில் முடிந்துள்ளதாக அறிய வருகின்றது. மேடையிலும் ஆட்களில்லாமல், கூட்டத்தைப் பாா்க்கவும் ஆட்களில்லாமல் கூட்டம் பிசு பிசுத்துப் போனதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
0 Comments