
காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்தவை ஆதாித்து கூட்டம் ஒன்று நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. கடும் காற்று மழையில் கூட்டத்திற்கு வந்திருந்த 6 போ் காயமுற்றனா். அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சாப்பாட்டு பார்சல் வழங்கும்போது பிடிக்கப்பட்ட படம் தான் இது.
ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டத்திற்கு காத்தான்குடி, காங்கேயனோடை, கீச்சான்பள்ளம், ஒள்ளிக்குளம், மட்டுமின்றி ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ரிதிதென்ன போன்ற பகுதிகளிலிருந்து பெண்களை பணம் கொடுத்து, ஆசை வாா்த்தைகளைக் கூறி கூட்ட ஏற்பாட்டாளா்கள் அழைத்து வந்திருப்பதாக அறிய வருகிறது.
0 Comments