Ticker

6/recent/ticker-posts

ஒரு தலைப்பட்ச பிரச்சாரம்! 4 ஊடகங்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

இன்றும் நாளையும் நாளை மறுதினமும் “ஜனாதிபதியுடன் மக்கள் சந்திப்பு” எனும் பெயரில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு தலைப்பட்சமாக ஆதரவு தேடும் நிகழ்ச்சிகளை தடை செய்து, கடுவெல மாவட்ட நீதவான் வசந்த ஜினதாச இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments