Ticker

6/recent/ticker-posts

அலரி மாளிகையில் பிக்குகளுக்கு தானம்

மஹிந்த ராஜபக்ஷவே இம்முறையும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என வேண்டி  அலரி மாளிகையில்  பிக்குகள் கூடி விசேட மத நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றிருப்பதாக அறிய வருகிறது.
முக்கிய மூத்த மகா சங்கத்தினர் கலந்து கொண்டு இந்த பிரித் ஓதும் நிகழ்வை நடத்தியுள்ளனா்.

Post a Comment

0 Comments