Ticker

6/recent/ticker-posts

முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

பெப்ரவரி முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனியார் பாடசாலை வேன் கட்டணங்கள் 5 வீதத்தால் குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும். 

Post a Comment

0 Comments