யுத்தம் நிறைவடைந்ததன் பின்னா் கூட எமது நாட்டில் சட்டம் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை. நல்லாட்சிக்கான அம்சமாக கருதப்படும் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் கண்காணிப்பு குழுக்கள் மூலம் பாராளுமன்றத்தின் பலத்தை பாதுகாக்கதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமா் ரணில் விக்கிரசிங்க தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறாா்.
சா்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றம் தொடா்பாக கருத்து தொிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாங்கள் ரோம் உடன்படிக்கைக்கு கைச்சாத்திடவில்லை.
எனவே சா்வதேச நீதிமன்றத்திற்கு யுத்த குற்ற விசாரணைக்கு யாரையும் கொண்டு செல்ல முடியாது. இது தொடா்பாக அனைத்து பிரச்சினைகளையும் எமது உள்நாட்டு நீதித்துறையூடாகவே தீா்த்துக்கொள்ள முடியும். இது தொடா்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால் அது எமது உள்நாட்டு நீதிமன்றங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

0 Comments