Ticker

6/recent/ticker-posts

வாக்களிக்க விடுமுறை தராவிடின் முறையிடலாம்: தேர்தல் ஆணையாளர்

னாதிபதித் தேர்தலுக்கான வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ள எவருக்காவது தான் தொழில் புரியும் நிறுவனத்தில் விடுமுறை வழங்கப்படாவிடின் அது தொடர்பில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள துணைத் தொழிலாளர் ஆணையாளர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம குறிப்பிட்டுள்ளார்.
தனக்குரிய பிரதேசத்தில் கடமையாற்றும் தொழிலாளர் ஆணையாளரின் தொலைபேசி இலக்கத்தை 1919 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments