கோட்டை புகையிரத நிலையத்தின் மேற்கட்டிடத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்து பாய்ந்து தற்கொலை செய்யப்போவதாக ஜனாதிபதியின் ஆதரவாளர் ஒருவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயருக்கு எதிரணியினர் களங்கம் விளைப்பதாக தெரிவித்தே குறித்த நபர் பாய்ந்து தற்கொலை செய்யமுயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
0 Comments