Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் சோதிடர் சுமணதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையாம்

தாம் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை ஜனாதிபதியின் சோதிடரான சுமணதாஸ அபேகுணவர்த்தன மறுத்துள்ளார்
தாம்: நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் வீட்டிலேயே இருப்பதாகவும் நலமுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களே பிழையான செய்திகளை பரப்பியுள்ளன.
ஊடகங்கள்  மீது தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுமணதாஸ கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments