Ticker

6/recent/ticker-posts

காஸ், சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு

பல நகரங்களில் காஸ் மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது. இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கவிருக்கின்ற நிலையியேலே அந்த இரு பொருட்களையும் வர்த்தகர்கள் பதுக்கிவைத்துள்ளதாக தெரியவருகின்றது. 

Post a Comment

0 Comments