அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வெள்ளை மாளிகைக்குள் புகுந்து, அதிபர் ஒபாமாவின் தலையை துண்டிப்போம் என, ஐ.எஸ் அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்றும் கூறியுள்ள அந்த அமைப்பு, ஐரோப்பிய நாடுகளிலும் கார்குண்டு தாக்குதல்களை நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளது. குர்தீஷ் வீரர் ஒருவரின் தலையை தூண்டிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, அதில் அந்த பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது.
0 Comments