Ticker

6/recent/ticker-posts

படங்கள் - பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையில் பட்டம் விடும் திருவிழா

ல்வெட்டித்துறையில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் அன்று வல்வெட்டித்துறை மக்களினால் பட்டம் பறக்கவிடும போட்டியான “பட்டத் திருவிழா” நடத்தப்பட்டு வருகிறது.  

இவ்வருடம் இடம் பெற்ற பட்டம் விடும் திருவிழாவில் இளைஞர்கள் விதவிதமான பட்டங்களாக கனரக வாகனங்கள், கப்பல்கள், வீடுகள், பறவைகள், மிருகங்கள், தாஜ்மஹால் போன்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் பாம்புகள் இன்னும் பல வடிவங்களை பட்டங்களாக உருவாக்கி வல்வை வானத்தில் பறக்க விட்டனா். 
















Post a Comment

0 Comments