Ticker

6/recent/ticker-posts

இடைக்கால வரவு செலவுதிட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்: அசாத் சாலி

னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுதிட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை நிதியமைச்சர் ரவிகருணா நாயக்கவினால் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுதிட்டத்திலேயே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments