Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றம் இன்றைய தினம் கூடுகின்றது

புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், பாராளுமன்றம் இன்று முதன்முறையாக கூடவுள்ளது.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடியதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பில் இன்று இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments