உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான 15பேர் கொண்ட வீரர்கள் பெயர் பட்டியலை பங்களாதேஷ் கிரிக்கட் சபை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் 29ஆம் திகதி வரையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலகக்கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தலில் அனைத்து நாட்டு கிரிக்கட் வீரர்களும்
ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர் பட்டியலை அந்நாட்டு தேர்வு குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.
Mashrafe Mortaza தலைமையிலான பங்களாதேஷ் அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் பெயர் பட்டியல் வருமாறு

0 Comments