நேற்று காலை முதல் ஐ.தே.க வின் உப தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் அரசுடன் சேர்வதாக செய்தியொன்று வெளியாகி இன்று SMSகள் மூலம் அச்செய்தி பரவியதால் அரசியல்களம் சூடுபிடித்தது.
ஆளும் கட்சி தன் கட்சிக்கு ஆள்சேர்க்கவே இதுபோன்ற பொய்களை அவிழ்த்து விடுகின்றது என கொலன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதன் உண்மை தன்மையை சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்திருந்தார்.

0 Comments