Ticker

6/recent/ticker-posts

திருமண தம்பதிகளுடன் மைத்திரி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தினமும காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர். அந்தவகையில் இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி பயிற்சியில் ஈடுபட்ட சமயம், அங்கிருந்த புதுமணத் தம்பதிகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம் இது.

Post a Comment

0 Comments