Ticker

6/recent/ticker-posts

வெற்றிலைச் சின்னத்திற்கே வாக்களியுங்கள் - அத்தாவுல்லா

மைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா ஐனாதிபதியுடன் முரண்பட்டு பொதுவேட்பாளருடன் இணைந்துள்ளாா் என்ற  செய்தி பொய்யானது என்று அதாவுல்லா அறிவித்திருக்கிறாா்.
ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் வெற்றியை ஜிரணித்துக் கொள்ள முடியாத சில விஷமிகள் அமைச்சர் அதாஉல்லா பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்திருப்பதாக செய்திகளை பரப்பி வருகின்றனா்.
எனவே பொதுமக்கள் இவ்வாறான விசமத்தனமான பிரச்சாரங்களை நம்பாது வெற்றிவேட்பாளர் நமது ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ அவர்களின் வெற்றிச் சின்னம் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து ஐனாதிபதி அவர்களின் வெற்றியில் முஸ்லீம்களும் பங்காளியாவோம்.
இருண்ட யுகத்திலிருந்து நமது தாய்நாட்டைமீட்டு நமக்கெல்லாம் சுதந்திரம் பெற்றுத் தந்த எமது ஐனாதிபதி அவர்களுக்கு முஸ்லீம்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்றும் அத்தாவுல்லா வேண்டியுள்ளாா்.

Post a Comment

0 Comments