Ticker

6/recent/ticker-posts

மஹிந்த புத்திரனின் சி.எஸ்.என். CSN கிரிக்கெட் ஒளிபரப்புக்கு ஆப்பு?

ஹிந்தவின் மகனின் தொலைக்காட்சி சேவையான CSN தொலைக்காட்சி சேவை தனதாக்கிக் கொண்டிருந்த கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான அதிகாரத்தை தேசிய ரூபவாஹினிக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ரூபவாஹினிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தலைவர் பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச தொலைக் காட்சியின் இந்த உாிமையை CSN பெற்றுக் கொண்டதால் ரூபவாஹினிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments