இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வழங்க மறுக்கும் வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கைத்தொழில் வனிகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கேட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை வழங்காத நிறுவனங்கள் குறித்து முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு 1977 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments