Ticker

6/recent/ticker-posts

இன்று கொழும்பில் 30 மணி நேர நீர்வெட்டு !


அவசர திருத்த வேலைகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் இன்று (07) காலை 9 மணி முதல் நாளை  (08) மாலை 3 மணி வரையான காலப்பகுதியில் 30 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, கொழும்பு 1, 2, 3 மற்றும் கொழும்பு 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments