தாய்வானின் ட்ரான்ஸ் ஏசிய விமான சேவை தமது 52 விமான போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அண்மையில் தமது விமானமொன்று தாய்வான் - தாய்பே கங்கையில் உடைந்து வீழந்தமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் 40 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ட்ரான்ஸ் ஏசியா நிறுவனம் தமது 90 விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

0 Comments