Ticker

6/recent/ticker-posts

9 வருடங்களுக்குப் பிறகு சந்திரிகா கலந்துக்கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம்

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments