Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கெதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்!


கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சரை தொிவு செய்வதில் ஏற்பட்ட  பிரச்சினையால் வழமை போல மீண்டும் ஒரு தடவை முஸ்லிம் காங்கிரஸுக்குள்  அதிா்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

முதலமைச்சா் பதவி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சோ்ந்த ஹாபிஸ் நஸீருக்கு வழங்கப்படுவதை அம்பாறை மாவட்ட மு.கா ஆதரவாளா்கள் எதிா்த்து வருகின்றனா்.

இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னா்  சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு எதிராக இடம்பெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஹக்கீமின் உருவ பொம்மையை எாிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments