Ticker

6/recent/ticker-posts

மலேஷியாவில் கைதான இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம் !


இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெட் வரி (VAT) மோசடியுடன் தொடர்புடைய  மலேஷியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் நீதிமன்ற தீா்ப்பின்படி  ஒருவருக்கு 280 வருடங்களும் மற்றையவருக்கு 100 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments