Ticker

6/recent/ticker-posts

புதிய முறையில் தேர்தலை நடத்துங்கள் - சோபித்த தேரர்

அடுத்த பொதுத் தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதியான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மக்கள் தோ்தல் ஒன்றை அவசரமாக கோரவில்லையென்றும், மக்களுக்கு தேவையான விடயங்களை அவசரமாக செய்வது அரசின் கடமையென்றும் கூறிய சோபித தேரா், எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments