Ticker

6/recent/ticker-posts

போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினா்கள், பொலிஸ் அதிகாாிகள் ?

ஹெரொயின் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினா்களும், பொலிஸ் அதிகாாிகளும் இருப்பதாக  அறிய வந்திருப்பதாக மாதுலுவாவே சோபித தேரர் கூறியுள்ளார்.

இப்போது இலங்கையில் 125000 போ் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. வெலே சுதாவின் தகவலின் படி ஹெரோயின் விற்பனையாளா்கள் 55 போ் இருப்பதாகவும் அவா்களில் உயா் பொலிஸ் அதிகாாிகள், பாராளுமன்ற அங்கத்தவா்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும் அறிய வந்திருப்பதாக மாதுலுவாவே சோபித தேரர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments