Ticker

6/recent/ticker-posts

துமிந்த சில்வா சி.ஐ.டியில் !

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெளிவுப்படுத்துவதற்கே அவர் சட்டத்தரணிகள் இருவருடன் சென்றிருக்கின்றார். 

பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்  பலவற்றிலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவினால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தை தெளிவுபடுத்தும் வகையிலேயே அவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments