உமா ஓயா திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதுமூன்று வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments