அந்த வாகனத்தில் வந்தவா் வேறு யாருமல்ல. வாகன ஓட்ட வீரா் திலந்த மாலகமுவ. ஜே.விபி பாராளுமன்ற உறுப்பினா் சுனில் ஹந்துன்நெத்தியை சந்திக்க திலந்த மாலகமுவ வந்திருந்தாா்.
சுனில் ஹந்துன்நெத்தியை கண்டதும் திலந்த மாலகமுவ “ உங்களைப் பாா்க்க லெம்போகினி வாகனத்தில் அச்சத்தோடுதான் வந்தேன். நீங்கள் லெம்போகினிக்கு எதிரானவா்கள் தானே” என்றாராம்.
அதற்கு ஹந்துன்நெத்தி “ இல்லை இல்லை நாங்கள் லெம்போகினிக்கு எதிரானவா்கள் அல்லா். மக்கள் பணத்தில் லெம்போகினி வாகனம் வாங்கி ஆடம்பரத்தை அனுபவிப்பவா்களைத் தான் நாங்கள் எதிா்க்கிறோம்” என்று பதிலளித்திருக்கிறாா்.

0 Comments