Ticker

6/recent/ticker-posts

வெலிக்கடை வன்முறைக்கான விசாரணை ஆரம்பம்

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற முறுகல் மற்றும் வன்முறை தொடர்பில் ஆராயப் பணிக்கப்பட்டிருக்கும் மூன்று நபர் குழு நேற்று அவ்விடம் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டது.
மேற்படி முறுகல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் கடமையாற்றுகிறார்.

Post a Comment

0 Comments