Ticker

6/recent/ticker-posts

ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்தான்


அம்பலாங்கொடை பிரதேச பாடசாலையொன்றில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 15வயது மாணவன் ஒருவா்  சுகவீனமுற்று  உயிரிழந்துள்ளாா்.

Post a Comment

0 Comments