Ticker

6/recent/ticker-posts

யோஷித ராஜபக்ஷ துபாய்க்கு ஓட்டம்?

முன்னாள் ஜனாதிபதியின் மகன் கடற்படை வீரர் யோஷித ராஜபக்ஷ துபாய் நாட்டிற்கு சென்றுள்ளாா்.

நேற்றிரவு (10) கட்டுநாயக்க விமான நிலையத்தின்  பொது நுழைவு வாயிலூடாக  எமிரேட்ஸ் விமானம் (இல. இ.கே. 653 )மூலம் துபாய்க்கு பயணம் செய்ததாக அறிய வருகிறது. 

Post a Comment

0 Comments