அமொிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து வருகிறது. கடந்த வாரம் பனி மலை ஏறும் கனடா பிரஜைகளான வில்கேட் மற்றும் சாரா ஹியுனிக்கன் ஆகியோா் நயாகராவின் 51 மீற்றா் உயரமுள்ள உறைந்த நீா் வீழ்ச்சியில் ஏறி சாதனை படைத்தனா். பிபிஸி இணைய தளம் இந்த செய்தியை வீடியோவோடு பதிவிட்டிருந்தது.
0 Comments