இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான கேய்ன் லங்கா (Cairn Lanka) இந்திய நிறுவனத்திற்கு வான் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்திகளை குறைந்த விலையில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட கொடுக்கல் வாங்கலின் மறுபக்கத் தகவல்கள் சில வெளிவாகியுள்ளன.
ஹேலிஸ் நிறுவனத்துடன் இந்தக் கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டுள்ளது.
வான்படையைப் பயன்படுத்தி குறித்த ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட கேலீஸ் நிறுவனம்,
ராஜபக்ச நிர்வாக காலத்தில் வெளிவிவகார கண்காணிப்பு அமைச்சராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன ஊடாகவே இந்த உலங்குவானூரத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வான்படைக்கும், ஹேலிஸ் நிறுவனத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இந்த கொடுக்கல் வாங்கல் Global Vetra என்ற இந்திய நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கொடுக்கல் வாங்கலில், சஜின்வாஸ் குணவர்தனவின் உலங்குவானூர்த்தி பகல் வேளையிலும், வான்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்தி இரவு வேளையிலும் இந்த ஒப்பந்தத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments