Ticker

6/recent/ticker-posts

உலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்தின் கையில் காயம் ஏற்பட்டதை அடுத்த உலகக் கிண்ண போட்டிக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை பயிற்சியின்போது காயத்திற்கு உள்ளான பிரசாத், நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கான மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளரான துஷ்மன்த சமீர நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments