டெல்லியில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், டில்லியில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இது தொடர்பாக இன்று தெளிவான காட்சிகள் கிடைக்கும். இதற்கான அனைத்து பெருமைகளும் மக்களுக்கும், எங்களின் 49 நாள் ஆட்சியின் சாதனைகள் தான் என கூறினார்.

0 Comments