Ticker

6/recent/ticker-posts

சிரேஷ்ட நில அளவை கண்காணிப்பாளராக எம்.டி.எம்.ரபீக் நியமனம் !


நில அளவை திணைக்களத்தில் ஒரு மாவட்டத்துக்கான சிரேஷ்ட நில அளவை கண்காணிப்பாளராக ( District Senior Superintendent of Surveys) நிந்தவூரை சேர்ந்த எம்.டி.எம்.ரபீக் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்த உயர் பதவிக்கு நில அளவை திணைக்களத்தால் நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments