Ticker

6/recent/ticker-posts

டெல்லியில் ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றி !

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வந்ததுது. 

வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 61 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 
பாஜக 8 மற்றவை 1 என்ற அடிப்படையில் முடிவுகள் அமைந்துள்ளன. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

Post a Comment

0 Comments