முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தொலைபேசி அழைப்புகளை எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தவிர்த்து வருகிறாராம், மகிந்த விடுக்கும் அழைப்புகளை தனது பாதுகாவலர்களிடம் கொடுத்து தான் முக்கிய வேலையில் இருப்பதாக சொல்ல வைக்கிறார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் அமையப்போகும் தேசிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை குறிவைத்து எதிர்க்கட்சி தலைவர் காய்நகர்த்துவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments