நுவரெலிய ஹோட்டன்தென்ன உலக முடிவை பாா்க்கச் சென்று தவறி விழுந்து மரத்தில் சிக்குண்டு தொங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையொருவரை நுவரெலிய 3வது சிங்க படையணி இராணுவத்தின குழு கடுமையாக முயற்சித்து மீட்டுள்ளனா்.
இந்த மீட்புப் பணியில் விமானப் படையின் பெல் 212 ரக ஹெலிகப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments