உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 1,529,439 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனா், இதன்படி 435,160 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஸ்பெயினில் 152,446 பேரும், இத்தாலியில் 139,422 பேரும், ஜெர்மனியில் 113,296 பேரும் மற்றும் பிரான்சில் 112,950 பேரும் நோய்த்தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
உலகளவில் 89,416 கொரோனா இறப்புகள் இடம்பெற்றுள்ளன.
இத்தாலியில் இறப்புகள் 17,669 ஆக பதிவாகியுள்ளன.
ஸ்பெயினில் 15,238 இறப்புகளும், அமெரிக்காவில் 14,797 இறப்புகளும், பிரான்சில் 10,869 இறப்புகளும், பிரிட்டனில் 7,097 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

0 Comments